கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடல் நிறைவு

கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடல் சுமூகமாக நிறைவு - ஷெஹான் சேமசிங்க

by Staff Writer 06-11-2022 | 3:12 PM

Colombo (News 1st) கடன் வழங்குனர்களுடன் நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட கடன் வழங்குனர்களுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலுக்கு சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களின் ஒத்துழைப்பு கிடைத்ததாக அமைச்சர் குறிப்பிடார்.