சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம்

நீண்ட கால முறைமை மாற்றத்தை கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் - ஜனாதிபதி

by Staff Writer 03-11-2022 | 11:06 PM

Colombo (News 1st) நீண்ட கால முறைமை மாற்றங்களை கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் பாராளுமன்றத்தில் தாமதம் காணப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு ஜனாதிபதி கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.