.webp)

Colombo (News 1st) இந்த வாரம் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் இல்லை என மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக உத்தரவாதமளிக்கப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு CPC மற்றும் LIOC ஆகிய நிறுவனங்களிடம் உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
