02-11-2022 | 5:21 PM
Colombo (News 1st) 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, பரிசோதனை ஒன்றுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசோதனை மற்றும் சிகிச்சையின் பின்னர் அவர் மீண்டும் தடுப்புக்காவலுக்கு அழைத்துச்...