.webp)
Colombo (News 1st) பொரளை சிறிசுமண தேரர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திலினி பிரியமாலி எனும் பெண் ஒருவர் செய்த பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலேயே தேரர் கைது செய்யப்பட்டதாக
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.