ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை 06 விக்கெட்களால் வெற்றி
by Staff Writer 01-11-2022 | 1:53 PM
Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின், சுப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 06 விக்கெட்களினால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.