01-11-2022 | 4:46 PM
Colombo (News 1st) பக்கவாத நோய் காரணமாக நாட்டில் வருடாந்தம் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கபடுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் விச...