30-11-2022 | 3:38 PM
Russia: ரஷ்யாவில் இதுவரை உறைந்த நிலையில் இருந்த ஏரியின் அடியில் புதைந்திருந்த 48,500 ஆண்டுகள் பழமையான சோம்பி வைரஸை (Zombie Virus) பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், மேலும் ஒரு பேரழிவான பெருந்தொற்று குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்ற...