31-10-2022 | 2:28 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்.
அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த 10ஆம் திகதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவினால் பார...