.webp)
Colombo (News 1st) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற போது பாலத்தின் மேல் சுமார் 400 பேர் இருந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.