30-10-2022 | 3:22 PM
Colombo (News 1st) தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில், சிக்கி இலங்கை பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்ததாக ...