.webp)
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதித் தொகையை 02 இலட்சம் ரூபாவிலிருந்து 10 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சபைக் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இந்த தீர்மானம் அடங்கிய யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.