27-10-2022 | 5:57 PM
கொழும்பு: பெருமிதத்துடன், உள்நாட்டிலேயே வளர்ந்த இலங்கை வர்த்தக நாமமான காகில்ஸ் புட்சிட்டி, அதன் 500 ஆவது சில்லறை விற்பனையகத்தை திறந்து வைத்து, மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. அதன் துணிச்சலான மற்றும் சுறுசுறுப்பான 39 வருடகால பயணத்தில், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் சில்லறை வணிகச் சங்கிலியானது உள்...