Colombo (News 1st) பிரபல தகவல் பரிமாற்றும் செயலியான WhatsApp செயலிழந்துள்ளது.
அதனடிப்படையில், தற்போது WhatsApp செயலி மூலம் தகவல்களை அனுப்பவோ, பெறவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.