.webp)
Colombo (News 1st) கசினோவிற்கான (Casino) வருடாந்த வரி 20 கோடி ரூபா முதல் 50 கோடி ரூபா வரை 150 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
சூதாட்டங்களுக்கான வரிகளும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.