.webp)
Colombo (News 1st) ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1200 ரூபா என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டார்.