அமுல்படுத்தப்படவிருந்த நீர்வெட்டு இடைநிறுத்தம்

கொழும்பின் பல பகுதிகளில் அமுல்படுத்தப்படவிருந்த நீர்வெட்டு இடைநிறுத்தம்

by Bella Dalima 22-10-2022 | 3:32 PM

Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22) இரவு அமுல்படுத்தப்படவிருந்த நீர்வெட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.