19-10-2022 | 5:36 PM
Colombo (News 1st) தமிழக கடலோர பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.
சீன இராணுவ வீரர்கள் நடமாட்டம் இலங்கையில் அதிகமாகக் காணப்படுவதால், பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தமிழக க...