18-10-2022 | 5:29 PM
Pakistan: பாகிஸ்தான் பாராளுமன்ற இடைத்தோ்தலில் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf) தலைவருமான இம்ரான் கான் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஏப்ரலில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, PTI கட்சியிலிருந்து 8 பாராளுமன்ற உறுப்பினர்களும், பஞ்சாப் மாகாணத...