16-10-2022 | 3:06 PM
Colombo (News 1st) இன்று(16) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைவடைந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் ச...