சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம்

ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம்

by Staff Writer 12-10-2022 | 10:35 AM
Colombo (News 1st) நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்(Erik Solheim), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.