12-10-2022 | 6:01 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் வைத்திய நிபுணர் N. தமிழ்வண்ணன் தெரிவித்தார்.
இலங்கையை பொருத்தமட்டில், மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் மாதாந்தம...