09-10-2022 | 3:20 PM
Colombo (News 1st) பல்வேறு நாடுகளுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள சுமார் 35 வர்த்தக உடன்படிக்கைகளை விரைவாக மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக அலுவலகம், நிதி அமைச்சு, மத்திய வங்கி, வர்த்தக அமைச்சின் வர்த்த...