2022 உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன

2022 உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன

2022 உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2022 | 7:38 pm

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. 

இதன்படி,  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 டிசம்பர் 18 ஆம் திகதியும் க.பொ.த உயர் தர பரீட்சைகள் 2023 ஜனவரி 23 ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி  17 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளன. 

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்