புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 06-10-2022 | 6:05 AM

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தேசிய சபையிலிருந்து விலகியுள்ளார் 

Read More >>> 

 

02. இலங்கையின் பொருளாதார நெருக்கடி, சுகாதாரம், உணவு மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபையினால் 57 பக்கங்களை கொண்ட அறிக்கை 

Read More >>> 

 

03. இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்கு தொழில்களுக்காக செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

Read More >>> 

 

04. நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3500 AIDS நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Read More >>> 

 

05. ஒக்டோபர் 6, 7ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவிப்பு

Read More >>> 

 

ஏனைய செய்திகள்