காலாவதியாகவுள்ள 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள்

இம்மாதம் காலாவதியாகவுள்ள 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் - சுகாதார பிரிவு

by Staff Writer 06-10-2022 | 7:53 AM

Colombo (News 1st) எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள 07 மில்லியன் பைசர்(Pfizer) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை என சுகாதாரப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.