கோப் குழுவின் புதிய தலைவராக ரஞ்சித் பண்டார தெரிவு

கோப் குழுவின் புதிய தலைவராக ரஞ்சித் பண்டார தெரிவு

கோப் குழுவின் புதிய தலைவராக ரஞ்சித் பண்டார தெரிவு

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2022 | 11:53 am

Colombo (News 1st) கோப்(COPE ) குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(06) முற்பகல் கூடிய போது, புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்