லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Oct, 2022 | 11:25 am

Colombo (News 1st) இன்று(05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விலை 271 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 

5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 107 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 48 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 

புதிய விலைகள் வருமாறு: 

⭕ 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் – 4,280 ரூபா
⭕ 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் – 1,720 ரூபா
⭕ 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் – 800 ரூபா 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்