நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் – அமைச்சர் ஹரின்

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் – அமைச்சர் ஹரின்

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2022 | 11:38 am

Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று(05) முதல் விநியோகிக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இன்றைய(05) பாராளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்