தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2022 | 3:30 pm

Colombo (News 1st) தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தொலைபேசி, இணையத்தள சேவைகள் மற்றும் தொலைக்காட்சி சேவைக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் புதிய கட்டண திருத்தங்களை வாடிக்கையாளர்கள் பார்வையிட முடியும் எனவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

2.5% சமூக பாதுகாப்பு வரி அறவிடப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

 

மேலதிக தகவல்களுக்கு கீழ் தரப்பட்டுள்ள சேவை வழங்குநர்களின் இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் 

Dialog – 

 

 

Mobitel – https://www.mobitel.lk/Price-Revisions-October-2022

 

Airtel –  https://www.airtel.lk/price-change/

 

Hutch – 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்