ஒக்டோபர் 6, 7 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

ஒக்டோபர் 6, 7 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

ஒக்டோபர் 6, 7 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2022 | 4:50 pm

Colombo (News 1st) எதிர்வரும் ஒக்டோபர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்