05-10-2022 | 5:49 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் ...