7ஆம் நூற்றாண்டுக்குரிய 44 தங்க நாணயங்கள் மீட்பு

7ஆம் நூற்றாண்டுக்குரிய 44 தங்க நாணயங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

by Staff Writer 04-10-2022 | 9:18 AM

Colombo (News 1st) இஸ்ரேலில் 07ஆம் நூற்றாண்டுக்குரிய 44 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கிணறொன்றுக்குள் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

170 கிராம் நிறையுடைய தங்க நாணயங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.