திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 04-10-2022 | 5:55 AM

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள் 

01. போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட செயலணியொன்றை நியமிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு

Read More >>> 

 

02. தம்புத்தேகமவில் வங்கியில் கொள்ளையிடச் சென்ற 2 சந்தேகநபர்களை கைது செய்த பொலிஸ் சார்ஜனுக்கு பதவி உயர்வு 

Read More >>> 

 

03. கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவிப்பு

Read More >>> 

 

04. தங்கோவிட்ட மதுபான விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் 

Read More >>> 

 

05. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரின் நிறைவுப் பகுதியில் பங்கேற்பதற்காக, அமைச்சர் அலி சப்ரி ஜெனிவாவிற்கு பயணமாகவுள்ளார் 

Read More >>>