.webp)
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட செயலணியொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு, இராணுவம், பொலிஸ் மற்றும் மேலும் சில நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த செயலணி உருவாக்கப்படுமென அமைச்சர் கூறியுள்ளார்.