மீண்டும் குறைக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயு விலை

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயு விலை

by Staff Writer 03-10-2022 | 3:09 PM

Colombo (News 1st) எதிர்வரும் 05ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விலைச் சூத்திரத்திற்கு அமைய விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.