.webp)
Colombo (News 1st) எதிர்வரும் 05ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைச் சூத்திரத்திற்கு அமைய விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.