நிர்மாண திட்டங்களுக்காக 150 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது – தேசிய கட்டட நிர்மாண சங்கம்

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2022 | 3:31 pm

Colombo (News 1st) கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணத் திட்டங்களுக்கு 150 முதல் 200 பில்லியன் ரூபா வரை அரசாங்கத்திடமிருந்து அறவிடப்பட வேண்டியுள்ளதாக இலங்கை தேசிய கட்டட நிர்மாண சங்கம் தெரிவித்துள்ளது.

நிதி கிடைப்பதில் சுமார் ஒரு வருட தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட நிர்மாண சங்கத்தின் தலைவர் M.D.போல் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்