03-10-2022 | 2:38 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட செயலணியொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு, இராணுவம், பொலிஸ் மற்றும் மேலும் சில நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த செயலணி உருவாக்கப்படு...