தங்கோவிட்ட துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த யுவதி உயிரிழப்பு

தங்கோவிட்ட துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த யுவதி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2022 | 2:55 pm

Colombo (News 1st) கம்பஹா தங்கோவிட்ட பகுதியில் இன்று(02) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 29 வயதான யுவதியொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்