செப்டம்பரில் உணவிற்கான பணவீக்கம் 94.9% அதிகரிப்பு

2022 செப்டம்பரில் உணவிற்கான பணவீக்கம் 94.9% அதிகரிப்பு

by Bella Dalima 30-09-2022 | 6:39 PM

Colombo (News 1st) செப்டம்பர் மாதத்தில் உணவிற்கான பணவீக்கம்  94.9 வீதம் வரை அதிகரித்துள்ளது.

மொத்த பணவீக்கம் 69.8 வீதமாக மேலும் அதிகரித்துள்ளது.