30-09-2022 | 4:40 PM
Colombo (News 1st) இந்தியா, சீனா உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்கள் இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜப்பான் நிதி அமைச்சர் Shunichi Suzuki தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகள் முழுமைப்படுத்தப்படும் பட்சத்தில், ஜப்பான் தனது பங்களிப்பை வழங்கும் என அவர் கூறியுள்ளார்.
...