2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

by Staff Writer 29-09-2022 | 9:23 AM

Colombo (News 1st) இன்றும்(29), 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், A முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.