.webp)
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. IMF மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ள இலங்கை பிரதிநிதிகள் தீர்மானம்
Read More >>>
02. அனுராதபுரத்தின் சில பிரதேசங்களில் காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழப்பு
Read More >>>
03. கொழும்பு கஜீமா தோட்டத்தில் பரவிய தீயினால் இடம்பெயர்ந்துள்ள 300 பேருக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் - கொழும்பு மாவட்ட செயலாளர்
Read More >>>
04. சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் மஸ்கெலியா மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் கைது
Read More >>>
05. திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆமி சுரங்க எனப்படும் புத்திக பிரசாத்தும் மற்றுமொரு சந்தேகநபரும் கைது
Read More >>>
06. சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னாரில் கைது
Read More >>>
07. அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் உள்ளிட்ட 5 பேர் கைது
Read More >>>
08. அரச ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவதை வரையறுத்து பொது நிர்வாக அமைச்சு விசேட சுற்றுநிருபம்
Read More >>>