சவுதி அரேபிய இராச்சியத்தின் பிரதமராக மொஹமட் பின் சல்மான் நியமனம்

சவுதி அரேபிய இராச்சியத்தின் பிரதமராக மொஹமட் பின் சல்மான் நியமனம்

சவுதி அரேபிய இராச்சியத்தின் பிரதமராக மொஹமட் பின் சல்மான் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2022 | 11:29 am

Colombo (News 1st) சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் (Mohammed Bin Salman), இராச்சியத்தின் பிரதமராக பெயரிடப்பட்டுள்ளார்.

மன்னரின் இரண்டாவது மகனான இளவரசர் காலித் (Khalid), இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சராக பெயரிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மன்னரின் மற்றுமொரு மகனான இளவரசர் அப்துல் அஜிஸ் சல்மான் (Abdulaziz bin Salman) எரிசக்தி அமைச்சராக பெயரிடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய மன்னரால் (Salman bin Abdulaziz) இவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்