.webp)
Colombo (News 1st) பேலியகொடையில் நுகர்விற்கு பொருத்தமற்ற 3000 கிலோகிராம் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சீனியே கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் பேலியகொடையை சேர்ந்த 41 மற்றும் 48 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பேலியகொடை பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.