27-09-2022 | 4:44 PM
Italy: இத்தாலியின் முதல் பெண் பிரதமராக, 'இத்தாலியின் சகோதரா்கள்' (Brothers of Italy) கட்சியின் தலைவா் ஜோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தோ்தலில் அவரது கட்சி முன்னிலை பெற்றதைத் தொடா்ந்து, அவா் பிரதமராக பொறுப்பேற்பது உறுதிய...