நாளையும்(27) நாளை மறுதினமும்(28) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாளையும்(27) நாளை மறுதினமும்(28) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாளையும்(27) நாளை மறுதினமும்(28) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

26 Sep, 2022 | 4:59 pm

Colombo (News 1st) நாளையும்(27) நாளை மறுதினமும்(28) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

அதனடிப்படையில், A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்