தம்புத்தேகம வங்கியொன்றில் 2 கோடி ரூபா கொள்ளை

தம்புத்தேகம வங்கியொன்றில் 2 கோடி ரூபா கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2022 | 3:22 pm

Colombo (News 1st) தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுசெல்லப்பட்ட 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்