ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் – பதில் பாதுகாப்பு அமைச்சர்

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் – பதில் பாதுகாப்பு அமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2022 | 2:23 pm

Colombo (News 1st) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து அனுமதி பெறுவது அவசியம் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு பதில் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்